
தமிழ் மொழிப் போர் தியாகிகள் - American Tamil Media
Americantamilradio | 1 month ago
சனவரி 25 - மொழிப்போர் ஈகியர் நாள்
சிறப்பு நிகழ்வு
தலைப்பு: தமிழ் மொழிப் போர் தியாகிகள்
நிகழ்ச்சி நிரல்
ஒருங்ககிணைப்பாளர் உரை: திருமிகு இரா. குமணன்
ஈகியர் நினைவு போற்றல்: 30 வினாடிகள்
மொழிப்போர் ஈகியர் குறித்த தமிழிசைப் பாடல்:
பாடல் எழுதியவர்: திருமிகு தங்கேஸ்வரன்
பாடுபவர்: திருமிகு கரிசல் கருணாநிதி
வரவேற்புரை: திருமிகு பிரசாத் பாண்டியன்
சிறப்புரை: மகாகவி ஈரோடு தமிழன்பன்
சிறப்புரை: திருமிகு மனோஜ் அண்ணாத்துரை
திரைப்பட இயக்குநர்
கேள்வி பதில் நேரம்: விருப்பமுள்ள அனைவரும்
நன்றியுரை: திருமிகு சுகதேவ் வேலாயுதம்
Watch On youtube.com